Thursday, February 13, 2020

Can i drain a thrombosed hemorrhoid myself - Tamil



த்ரோம்போஸ் மூலம் வெளிமூலத்தில் ஏற்படும் ஒரு வகை சிக்கல் ஆகும். இது குத மண்டலத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளில் உருவாகும் ரத்த உறைவு காரணமாக ஏற்படுகிறது. த்ரோம்போஸ் நிலையில் காணப்படும் வெளிமூலம் பெரும்பாலும் ஒரு கடினமான பருவைப் போல தோற்றமளிக்கும். அதை தாங்களாகவே சிகிச்சையளித்துக் கொள்ள முடியும் என்றாலும் அப்படி செய்யாமல் இருப்பதே நலம். த்ரோம்போஸ் நிலையில் உள்ள மூல நோயை கிள்ளித் தூண்டுவதால் மூல நோயிலிருந்து உறைந்த இரத்தத்தை விடுவிக்க இயலும். ஆனாலும் இந்த நடைமுறை பரிந்துரைக்கப்படுவதில்லை.
உங்கள் ஆசனவாய்க்கு வெளியே வெளிப்புற மூல நோய் இருக்கும்போது, அதை நீங்களே முழுமையாகப் பார்ப்பது கடினம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இதன் விளைவாக, நீங்கள் ஒரு த்ரோம்போஸ் நிலையில் உள்ள மூலத்தை கிள்ளியெடுக்க முயற்சிக்கும்போது, குதப் பகுதியைச் சுற்றியுள்ள நுட்பமான திசுக்களை தற்செயலாக காயப்படுத்தலாம். மேலும் குதப் பகுதி நிறைய பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளதால், இவ்வாறு கிள்ளி இரத்தத்தை வெளியேற்ற முயற்சிப்பது இப்பகுதியை நோய்த்தொற்றுக்கு இட்டுச்செல்லும். இதனால் தான் வீட்டிலேயே இப்படி நீங்களே கிள்ளி எடுப்பதை பரிந்துரைப்பதில்லை.

ஒரு அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே த்ரோம்போஸ் ஆன வெளிமூலத்தை சிகிச்சை அளிக்க முடியும். இது வெளிப்புற த்ரோம்பெக்டோமி (external thrombectomy) என்று அழைக்கப்படுகிறது. கிருமி நீக்கம் செய்யப்பட்ட பொருட்களை இந்த அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்துவதாலும், முழுமையாய் சிகிச்சையளிக்க அவர்கள் அனுபவம் பெற்றவர்கள் என்பதாலும், இந்த முறையே சிறந்தது. வழக்கமாக, மக்கள் தங்கள் ஆசனவாய்க்கு வெளியே கடுகு அளவிலான பருவைப் பார்த்து பீதியடைவார்கள். வழக்கமாக, இது மருத்துவர்களின் பரிந்துரைகளுடன் ஒரு சிட்ஸ் குளியல் மூலம் தீர்க்கப்படுகிறது. பொதுவாக த்ரோம்போஸ் நிலையில் உள்ள வெளிமூலம் அளவு பெரியவை. அவை பெரும்பாலும் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அதற்கு சிகிச்சையளிக்க எப்போதும் ஒரு மூல நோய் அறுவை சிகிச்சை நிபுணரை மட்டுமே அணுகுங்கள்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai
Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com



1 comment:

  1. Your Affiliate Money Making Machine is ready -

    And making profit with it is as simple as 1-2-3!

    This is how it all works...

    STEP 1. Input into the system which affiliate products the system will promote
    STEP 2. Add some PUSH BUTTON TRAFFIC (it LITERALLY takes 2 minutes)
    STEP 3. See how the system grow your list and sell your affiliate products all on it's own!

    Do you want to start making money?

    Get the full details here

    ReplyDelete