Showing posts with label #Hemorrhoids. Show all posts
Showing posts with label #Hemorrhoids. Show all posts

Friday, March 19, 2021

Connection between pelvic pain and piles

What is the connection between pelvic pain and piles? Does piles cause pelvic pain or back pain? https://youtu.be/RzKtvskC18U

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Tuesday, March 9, 2021

மூல நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வேறுபாடுகள்

உங்களுக்கு குதப் பகுதியிலிருந்து இரத்தம் வந்தால் அது புற்றுநோயா? மூல நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கான வேறுபாடுகள் என்னென்ன? மருத்துவர் மாறனின் கருத்துகளை இந்த காணொளியில் காணலாம் வாருங்கள். https://youtu.be/pht-GBiJ00Q

Get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Monday, March 8, 2021

Piles and sex life

Hemorrhoids are plainly uncomfortable. During sex, they can at times cause a feeling of uncomfort. Generally speaking, when aroused, there is more blood flow to not only the genetalia but also the anal region. So when the anus is engulfed with blood, it naturally increases the pressure in the vein. This can result in the flaring-up of hemorrhoids. Sometimes the flare-up can be painful. Worst case, the flare-up can also lead to rectal bleeding in some cases. Also generally, people with piles have a feeling of uneasiness during the intercourse due to pain. This is one of the common complaint. The pain is felt more by women with piles as the vaginal region is closer to the anal region.

If you feel your hemorrhoids have flared-up, use a recommended topical cream to treat the pain. The best thing to do is having a sitz bath to ease the pain. Always keep the anal region clean and dry. Do not allow moist to stay in the area as it might increase itchiness. As recommended, keep your constipation under check by having fiber-rich diet. Take necessary medication only as prescribed. Drink more water and keep yourself hydrated. 

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Tuesday, March 2, 2021

Sedentary lifestyle and cancer - Tamil

சோம்பிய வாழ்க்கை முறை உடல் பருமன், நீரிழிவு மற்றும் சில இதய நோய்களுடன் தொடர்புடையது. ஆனால் ஆச்சரியமான ஒரு உண்மை என்னவென்றால், இது சில வகை புற்றுநோய்களின் வரவுக்கும், அதிகரிப்புக்கும் காரணம் என்பதே. பெருங்குடல் புற்றுநோய் என்பது ஒரு வகை புற்றுநோயாகும். இது சோம்பிய வாழ்க்கை முறையின் அதிகரிப்பால் பெருகியது என்றே சொல்லலாம். பெருங்குடல் புற்றுநோய்க்கும் சோம்பிய வாழ்க்கை முறைக்கும் என்ன தொடர்பு?

உடல் ரீதியாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறை என்பது ஒரு நாளைக்கு 45-60 நிமிடங்களாவது மிதமான நடைப்பயணத்தையும் மேற்கொள்வதாகும். நடைபயிற்சி போன்ற குறைந்தபட்ச உடல் உடற்பயிற்சி இணைக்கப்படும்போது, ​​அது பெருங்குடல் மற்றும் ஒட்டுமொத்த செரிமான அமைப்புக்கு நல்ல இயக்கத்தை அளிக்கிறது. இந்த இயக்கம் உடல் செரிமான உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு நல்லது என்று கூறப்படுகிறது. இது உட்கொள்ளும் உணவை நல்லமுறையில் ஜீரணிக்கவும், மிக முக்கியமாக மலச்சிக்கலை போக்கவும், குடல் இயக்கங்களுக்கும் உதவுகிறது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பெருங்குடல்  செயல்பாடு குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. செரிமான பாதையின் பெரும்பாலான நோய்களுக்கு ஆரோக்கியமற்ற குடல் தான் காரணம் என்பதையும், பெருங்குடல் புற்றுநோயும் அவற்றில் ஒன்று என்பதையும் நினைவு கொள்ளவேண்டும். எனவே உங்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் செயல்பாடுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்த சோம்பிய வாழ்க்கை முறைக்கு விடை கொடுங்கள். அதன் வழியில் பெருங்குடல் புற்றுநோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைத்திடுங்கள்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

மூல நோய்க்கு வீட்டு வைத்தியம் ஏதாவது இருக்கிறதா?

மூல நோய்க்கு வீட்டு வைத்தியம் ஏதாவது இருக்கிறதா? அது மூல நோய்க்கு நிரந்தர தீர்வு கொடுக்குமா? மருத்துவர் மாறன் விரிவாக இந்த காணொளியில் அது பற்றி பேசுகிறார்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Monday, March 1, 2021

What is Obstructive Defecation? -Tamil

சில நோயாளிகளுக்கு மலம் கழித்தலில் அடைப்பு ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Obstructive Defecation என்று அழைக்கக்கிறார்கள். இது குடலை சுத்தப்படுத்துவதில் சிரமம் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நிலைமைகளைக் கொண்டவர்கள் இதனை மலச்சிக்கலுடன் ஒப்பிட்டு குழப்பமடைகிறார்கள். இந்த நோயுள்ளவர்கள் சில நேரங்களில் விரல்களால் ஆசனவாயை நோண்டி மலத்தை வெளியேற்றும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த நிலையால் குடலில் உள்ள மலம் முழுமையாக வெளியேறாமல் போவதால் கழிப்பறையில் அதிக நேரம் செலவிடுவது நடக்கிறது. மேலும் முக்கி மலத்தை வெளியே தள்ள முயற்சிப்பது மலக்குடல் பகுதியில் வலியை ஏற்படுத்துகிறது.

இந்த வகை அடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. இடுப்பு தசையின் செயலிழப்பு, ரெக்டோசீல், மலம் இறுகள், பெருங்குடல் புற்றுநோய், குத புற்றுநோய் போன்ற காரணங்கள் இதில் அடங்கும். இந்த நிலை ஏதேனும் புற்றுநோய் அல்லது மல பாதிப்பு காரணமாக ஏற்படாவிட்டால், STARR செயல்முறை என்ற அறுவை சிகிச்சை நுட்பத்தைப் பயன்படுத்தி மலம் கழித்தலில் உள்ள அடைப்பை சரி செய்யலாம். இது ஒரு வகை ஸ்டேபிள் ஹெமோர்ஹாய்டோபெக்ஸி என்ற ஒரு வகை மூலநோய் அறுவை சிகிச்சை ஆகும். மலக்குடலில் உள்ள அதிகப்படியான திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை ஸ்டேப்லரைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறை செய்யப்படுகிறது. மலக்குடல் பகுதியில் உடற்கூறியல் குறைபாடுகளால் மலம் கழித்தலில் அடைப்பு ஏற்படும்போது மட்டுமே அறுவை சிகிச்சை முறை உதவியாக இருக்கும்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Friday, February 26, 2021

மூலநோய் இருந்தால் இரவில் ஏன் ஆசனவாயில் அதிகமாக நமைக்கிறது?

 மூலநோய் இருந்தால் வலி, அசவுகரியம், நமச்சல் எல்லாம் சேர்ந்து நமக்கு தொல்லை கொடுக்கும். மூலநோய் உள்ளவர்களுக்கு பகலில் நமச்சல் இருந்தாலும், இரவில் தான் அதை அதிகமாக உணருவார்கள். அதிகமாக மூலநோய் கட்டியில் இருந்து வெளியேறும் திரவம் ரணம் ஏற்படுத்துவதால் தான் இந்த நமச்சல் ஏற்படுகிறது. இந்த நமச்சலானது, மூலநோய் கட்டியில் இருந்து வெளியேறும் திரவம் சருமத்தின் மேல் படுவதால் தான ஏற்படுகிறது.

உள்மூலம் இருந்தால், உடல் அதிகமாக திரவத்தை வெளியேற்றுகிறது. இந்த திரவம் மூலநோய்க்கு கட்டி வழியாக வெளியேற்றப் படுகிறது. இது தோல் எரிச்சலையும், நமச்சலையும் ஏற்படுத்துகிறது. பகல் வேளையில், நாம் மற்ற வேளைகளில் மூழ்கி இருப்பதால் இந்த நமைச்சலை அதிகம் உணருவதில்லை. இரவு நேரங்களில் எந்த வேலையும் இல்லாதபோது தான் இந்த நமைச்சலை நிதர்சனமாக உணர்கிறோம். இது ஒரு வித மாயை என்றே சொல்லவேண்டும். அதாவது இரவில் அதிகமாக தோன்றினாலும், பகலிலும் அதே அளவு நமச்சல் இருக்கிறது என்பதே உண்மை. இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பகல்வேளையில் நடந்து பல வேலைகள் செய்வதால், ஆசனவாய்க்கு காற்றோட்டம் கிடைக்கிறது. இந்த காற்றோட்டம் தூங்கும் இரவு வேளைகளில் கிடைப்பதில்லை. இதனாலும் நமச்சல் இரவுகளில் அதிகம் இருக்கிறது. மலச்சிக்கல் இருந்தால் இந்த திரவ வெளிப்பாடு அதிகம் ஏற்படுகிறது. இது நமைச்சலை ஏற்படுத்துகிறது. சிறிய வயதினருக்கு நமச்சல் இருந்தால் குடலில் உள்ள புழுக்கள் காரணம் என்று சொல்லலாம். இதே மூத்த வயதினருக்கு ஏற்பட்டால், இது கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்கும் காரணத்தினால் வருவது என்று உணரவேண்டும். சில நேரங்களில் பெரியவர்களுக்கும் குடற்புழுக்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மூலநோய் மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்துக் கொள்ளுங்கள்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Tuesday, February 23, 2021

Is eating Pork good for Piles? Dr Maran busts the popular myth that pork cures piles

 The common notion in India is that pork is good for piles. Is there any truth in this notion? Something that pork cures piles. Does pork really cure piles? Dr Maran answers this popular myth in his video here.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Monday, February 22, 2021

Effect of Sedentary life style on Constipation and Piles

In India, almost 10 million people suffer from hemorrhoids every year. And the number increases every year due to stress, constipation, and the increasing reliance on fast food by people leading such a sedentary lifestyle. Various studies show that most people encounter hemorrhoids at ages between 45-65. But now, an alarming concern is that the youth in their early 20s and 30s are also experiencing hemorrhoids which are largely due to poor lifestyle choices. In this blog, we will discuss the effects of a sedentary lifestyle on constipation and piles. https://ryze.ly/c9999490

Visit Springfield Wellness Centre to get treated by Dr Maran, a piles specialist in Chennai who has done many Piles surgery in Chennai and many hemorrhoids treatment in Chennai.

For More Information about piles surgery Chennai, visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Call us at (91) 9952002927to book an appointment

Wednesday, February 17, 2021

Anemia in Children

Contrary to popular belief, anemia is not restricted to women alone. Men and children too are prone to get anemia. As a matter of fact, anemia is so common in children that a report says that more than 70% of children between the ages I year and 5 years are anemic. Such is the prevalence of childhood anemia in India. Let us know more. https://springfieldwellnesscentre.com/anemia-in-children/

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Monday, February 15, 2021

இடுப்பு வலிக்கும் மூலநோய்க்கும் உள்ள தொடர்பு

இடுப்பு வலிக்கும் மூலநோய்க்கும் உள்ள தொடர்புகள் என்னென்ன? மூலநோயினால் முதுகு வலியை ஏற்படுத்த முடியுமா? மருத்துவர் மாறன் இந்த இரண்டுக்கும் உள்ள தொடர்பினை நமக்கு விளக்கமாக இந்த காணொளியில் கூறுகிறார். https://youtu.be/lUd6SypA-cc

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Thursday, February 4, 2021

Can piles be a symptom of cancer?

Not all piles can be a symptom of cancer. What is more commonly asked is if bleeding associated with piles can be a sign of colorectal cancer or bowel cancer. Cancer in the bowel is a rare possibility though it cannot be ruled out. But how to differentiate a piles from a bowel cancer?

As a general rule, piles or hemorroids cause painless bleeding unless it is not complicated. Cancer in the bowel on the other hand cause continuous pain and it is aggravated during defecation. As a general phenomena, piles manifests at an early age. So in cases of piles, instances of bleeding in the anal region will not be new when the patient is in their forties. Hence if a patient is bleeding for the first time in their forties, it is recommended to check with a doctor immediately. When the bleeding is due to piles only, the blood usually comes as drops and also as streak on the fecus. In such case the blood is usually red in color. However if the bleeding is actually happening much inside which is generally associated with a bowel cancer, the blood is mixed with the stool and does not appear as a streak on it. The color of the stool is blackish red and can be a sign of colorectal cancer. Also one needs to look for any weight loss, any family history of cancer, etc, to suspect if the bleeding is not due to piles. Anyways, it is always better that the doctor examines your colorectal region and ascertains the actual condition. This is needed to rule out cancer and to remain in the safer side. So if you have bleeding from the anal region, do not ignore.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Saturday, January 30, 2021

மூல நோய் தொற்றுநோயா? இது ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவும் தன்மை உள்ளதா?

ஹேமோர்ஹாய்டுகள் என்றும் அழைக்கப்படும் மூலநோய் என்பது உங்கள் குதப்பகுதியை சுற்றியுள்ள வீக்கமான நரம்புகளின் புடைப்புகள் என்று சொல்லலாம். இதை தான் மூலநோய்க் கட்டிகள் என்று சொல்கிறோம். மூலநோய் அதன் இருப்பிடத்தின் அடிப்படையில் உள் மூலம், வெளி மூலம் என இரண்டு வகையாக வகைப்படுத்தலாம். வெளிப்புற மூல நோய் குதப் பகுதியைச் சுற்றி நிகழும்போது, ​​உள் மூலமோ ஆசனவாயின் உட்புறச் சுவற்றில் ஏற்படுகிறது. சுருங்கச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால் அது வெளி மூலம், அது தெரியவில்லை என்றாலோ, அனால் மூலநோயின் அறிகுறிகளுடன் இருந்தாலோ, அது உள் மூலம்.

வைரஸ் அல்லது பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளால் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மூலநோய் எந்த நோய்க்கிருமியாலும் ஏற்படாத ஒரு நிலை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பலர் மூலநோயை  எப்படி  பெற்றார்கள் என்பது பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர். மூலநோய் ஒரு தொற்று நோய் என்று சிலர் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு பார்வை ஆகும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பகரும் வழிமுறை மூலநோய்க்கு அறவே இல்லை. அவை பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. அவற்றில் முதன்மையானது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் தூண்டப்பட்ட நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகும். மூலநோய்க் கட்டிகள் மோசமாக பாதிக்கப்பட்டு அதில் தொற்று ஏற்பட்டாலும், அதுவும் தொற்றுநோய் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆக மூலநோய் என்பது எந்த நிலையிலும் ஒரு தொற்றுநோய் இல்லை.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Wednesday, January 13, 2021

மூல நோய் இடுப்பு வலியை உண்டாக்குகிறதா?

மூல நோய் இடுப்பு வலியை ஏற்படுத்தாது. ஆனால் இடுப்பு வலி மற்றும் மூல நோய் இடையே ஒரு மறைமுக தொடர்பு உள்ளது. அனைத்து இடுப்பு வலிகளும் மூல நோயுடன் தொடர்புடையவை அல்ல என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஆனால் இடுப்பு வலி உள்ள சிலருக்கு மூல நோய் ஏற்படலாம்.

நாள்பட்ட மலச்சிக்கல் மூல நோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு நோயாளி ஒரு வாரத்தில் 3 க்கும் குறைவான குடல் அசைவுகளைக் கொண்டிருக்கும்போது (மலம் கழித்தல்) அது நாள்பட்ட மலச்சிக்கல் என்றே கருதப்படுகிறது. நாள்பட்ட மலச்சிக்கலைக் கொண்ட பெரும்பாலான மக்கள் பொதுவாக இடுப்பு தசைக் குறைபாட்டைக் கொண்டுள்ளனர். இந்த இடுப்பு தசைகள் மலத்தை சுதந்திரமாக வெளியேற்ற எல்லாம் கூடி ஒருங்கிணைந்து உதவுகின்றன. செயலற்ற இடுப்பு தசைகள் இருப்பது நாள்பட்ட மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். இதனால் நாளடைவில் மூல நோய் ஏற்படுகிறது. இதனால்தான் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது தொடர்புடைய மூல நோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Sunday, January 10, 2021

அரிசி உணவுக்கும் மூலநோய்க்கு உள்ள தொடர்பு

இந்தியாவின் பல பகுதிகளில் அரிசி ஒரு பிரதான உணவு ஆகும். உலகின் அரிசி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் முதன்மையான நாடாக திகழ்கிறது. இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரிசியே பிரதான உணவு. இங்குள்ள அனைத்து மக்களும் கிட்டத்தட்ட தினசரி அரிசியை சோறு, இட்லி, தோசை போன்ற உணவு வடிவில் உட்கொள்கிறார்கள். முந்தைய நாட்களில் கைக்குத்தல் அரிசி வழக்கமாக இருந்தது. இன்றோ மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசி அதன் இடத்தைப் பிடித்துவிட்டது. இதற்குக் காரணம், மெருகூட்டப்பட்ட அரிசி நீண்ட காலம் கெடாமல் இருப்பதும், அழகாக மணிமணியாக இருப்பதும் தான். மேலும் எளிதில் வெந்துவிடுவதும் ஒரு காரணம் ஆகும்.

பளபளப்பான வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசியைப் போலன்றி, வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் அல்லது நார்ச்சத்து அதில் எதுவும் இல்லை. இந்த வகை அரிசி உணவை உட்கொண்டு, உணவில் காய்கறிகள்,  பழங்கள் போன்ற போதுமான நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமே. மலச்சிக்கல் ஏற்பட்டபின் கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் அமரும்போதும் ஆசனவாயை சுற்றி அதிக அழுத்தம் ஏற்படுத்துகிறது. இந்த அதிகப்படியான அழுத்தம் ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் வீங்கி, இறுதியில் மூல நோய் ஏற்பட வழி செயகிறது. அதனால்தான் அரிசி நுகர்வை கூடுமானவரை குறைத்து, புரதம், நல்ல கொழுப்பு மற்றும் நார் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது மட்டுமே நீங்கள் மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதை உறுதிசெய்து உங்களை மூலநோய் ஏற்படாமல் காப்பாற்ற வழி செய்யும். ஒரு வேளை உங்களுக்கு மூலநோய் இருந்தால், உங்கள் மூலநோய் மேலும் மோசமாவதை இந்த உணவுப் பழக்கவழக்கம் தடுக்கும்.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Are Hemorrhoids Genetic?

Piles or hemorrhoid, as we know, is the inflammation and swelling of the veins that are present in and around the anal region. The size and location of the piles can vary from person to person. Many observe that members of their family have hemorrhoids and this leads to thinking that hemorrhoids may be genetic. Are hemorrhoids genetically passed?

https://springfieldwellnesscentre.com/are-hemorrhoids-genetic/

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Friday, January 8, 2021

Does hemorrhoids cause pelvic pain?

Hemorrhoids or piles does not cause pelvic pain per se but there is an indirect association between pelvic pain and hemorrhoids. It is important to know that not all pelvic pain is related to hemorrhoids but some people having pelvic pain can have hemorrhoids. 

We all know that chronic constipation is one of the common causes of hemorrhoids. Chronic constipation is regarded when a patient is having less than 3 bowel movements in a week. Most people having chronic constipation usually have pelvic floor muscle dysfunction. These pelvic floor muscles help co-ordinate and allow the stool to be evacuated freely. Having dysfunctional pelvic floor muscles invariably lead to chronic constipation which thereby can manifest in hemorrhoids. This is why people with chronic constipation and pelvic pain are highly likely to have associated hemorrhoids.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Saturday, January 2, 2021

Why do Hemorrhoids itch more at night?

Hemorrhoids or piles are the swollen veins that occur in and around the anal region. Hemorrhoids are typically caused due to constipation which in turn causes strain while passing motion, bad choice of foods that are heavily skewed towards carbs and a sedentary lifestyle. Hemorrhoids can be painful, uncomfortable, and itchy. Although most people may experience itchiness during the day, it is more prominent during the night. 

Inflammation resulting in excess mucus discharge is the main cause of itching in hemorrhoids. The itching happens only when the mucus comes in contact with the normal skin. In internal hemorrhoids, the body produces excess mucus which exits through the hemorrhoid to cause skin irritation and itchiness. During the day the itching is not much experienced because people are often distracted with their daily activities. During the night, however, the itching is more prominent because of our heightened senses due to the lack of any external distractions. One more reason is during the daytime, people are moving around which might bring about aeration to the anal region with piles. Since we do not move around and are confined to the bed in the night, the itchiness may be felt more. Whenever people have constipation, mucus discharge is mainly responsible for itchiness. Most time, this is mistaken for the presence of worms, particularly in children. So if there is itchiness in adults, it can be due to constipation and the presence of piles too. In children, however, the itchiness is mostly due to constipation and sometimes due to the presence of worms.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai

Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/

Mail us at springfieldinfo@gmail.com

Thursday, July 2, 2020

மனக்கவலை ஏன் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது?

நீங்கள் மனக்கவலை அடையும்போதோ அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போதோ வயிற்றில் ஏற்படும் ஒருவித உணர்வை நீங்கள் உணர்ந்ததுண்டா? உங்கள் மூளையும், இரைப்பை குடலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதற்கான சான்று இதுவாகும். நமது செரிமான அமைப்பு நமது மன நலனுக்கு ஏற்ப ஒத்திசைந்து செயல்படுகிறது என்பதை பல ஆய்வுகள் நமக்குக் சுட்டிக்காட்டுகின்றன. மனக்கவலை ஏன் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது? https://ryze.ly/46644310
Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best piles specialist in Chennai for the best piles surgery in Chennai Dr Maran is one of the best doctor for piles treatment in Chennai who provides the best hemorrhoids treatment in Chennai
For More Information visit us at https://springfieldwellnesscentre.com/ Mail us at springfieldinfo@gmail.com

Tuesday, June 30, 2020

அரிசி உணவுக்கும் மூலநோய்க்கு உள்ள தொடர்பு

இந்தியாவின் பல பகுதிகளில் அரிசி ஒரு பிரதான உணவு ஆகும். உலகின் அரிசி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் முதன்மையான நாடாக திகழ்கிறது. இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அரிசியே பிரதான உணவு. இங்குள்ள அனைத்து மக்களும் கிட்டத்தட்ட தினசரி அரிசியை சோறு, இட்லி, தோசை போன்ற உணவு வடிவில் உட்கொள்கிறார்கள். முந்தைய நாட்களில் கைக்குத்தல் அரிசி வழக்கமாக இருந்தது. இன்றோ மெருகூட்டப்பட்ட வெள்ளை அரிசி அதன் இடத்தைப் பிடித்துவிட்டது. இதற்குக் காரணம், மெருகூட்டப்பட்ட அரிசி நீண்ட காலம் கெடாமல் இருப்பதும், அழகாக மணிமணியாக இருப்பதும் தான். மேலும் எளிதில் வந்துவிடுகிறது.